Music Aptitude Test 2021 Ramanathan Academy of Fine Arts

உளச்சார்புப் பரீட்சை – நுண்கலைமாணி – கர்நாடக சங்கீதம், இராமநாதன் நுண்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை
இராமநாதன் நுண்கலைக்கழகம்
பல்கலைக்கழக அனுமதி–2020/2021

உளச்சார்புப் பரீட்சை (Aptitude Test)

நுண்கலைமாணி– கர்நாடக சங்கீதம்

கீழ்க் குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் விண்ணப்பதாரிகளின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

உதவிப்பதிவாளர்,
அனுமதிகள் கிளை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

கர்நாடக சங்கீதம் அனுமதிக்கான மாணவர் விபரம் – தொகுதி 1