தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்

(சமுர்தி, வதிவிடப் பொருளாதார, நுண் நிதி, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு)

01. பதவி : விரிவூரையாளர் 11 (08 பதவிகள்)

வயதெல்லை : விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் இறுதி தினத்தன்று 22 வயதுக்குக் குறையாமலும் 45 வயதுக்கு அதிகரிக்காமலும் இருத்தல். 

கல்வித் தகைமை : வெளிவாரி விண்ணப்பதாரிகளுக்கு (கீழேயூள்ள 1 அல்லது 2)

1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 04 வருட சமூகப் பணி/சமூக விஞ்ஞான பாடத்தில் இளமாணி விசேட பட்டத்தைப் பெற்றிருத்தல்.

2.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சமூகப் பணி/சமூக விஞ்ஞானம் உள்ளடங்கிய இளமாணி விசேட பட்டத்துடன் பொருத்தமான பாடத் துறையில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமாவை பெற்றிருத்தல்பதவி : பயிற்சி உத்தியோகத்தர் 11 (02 பதவிகள்)
வயதெல்லை : விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் இறுதி தினத்தன்று 22 வயதுக்குக் குறையாமலும் 45 வயதுக்கு அதிகரிக்காமலும் இருத்தல். 

கல்வித் தகைமை : வெளிவாரி விண்ணப்பதாரிகளுக்கு (கீழேயூள்ள 1 அல்லது 2)
01. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கபபட் ;ட சமூக விஞ்ஞான பாடத்தில் விசேட பட்டத்தைப் பெற்றிருத்தல்.

02. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சமூக விஞ்ஞானத்துறையில் பெற்றுக்கொண்ட முதற் பட்டத்துடன் பொருத்தமான பாடத் துறையில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமாவை பெற்றிருத்தல்

ஏனைய பதவிகள்
ஆய்வூ உத்தியோகத்தர் 11 (04 பதவிகள்)
கணக்காளர் (01 பதவி)
ஆங்கில போதனாசிரியர் 111 (பதவி 01)
ஆய்வூ உதவியாளர் (03 பதவிகள்)
நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் (நிலைய பொறுப்பதிகாரி) (பதவி 01) (அம்பாந்தோட்டை, ரண்ண பிரதேச வள நிலையத்திற்காக)
உதவி நூலகர் - 01 
நிருவாக உத்தியோகத்தர் - 01 
உதவி பதிவாளா் - 01 
கணக்கு உத்தியோகத்தா் - 01