*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

*நீங்கள் G.C.E O/L இல் சித்தி பெற்றவரா????....

*நாடெங்கிலும் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (Sri Lanka Bureau Of Foreign Employment) நிலவும் #ஒருங்கிணைப்பு #அலுவலகர் (Coordinating Officer) வேலைக்கு தகுதியான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த வேலைக்கான விண்ணப்ப #தகைமைகள் #பின்வருமாறு

(1) ஒருங்கிணைப்பு அலுவலகர் (#Coordinating #Officer)

*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி

*வயது எல்லை :- 18-59 வரை

*மாத #வருமானம்:-32,270/-+Government Allowance

*விண்ணப்ப முடிவு #திகதி 17.10.2018 ஆகும்.

*தகுதியானவர்கள் அனைவரும் #நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*பார்க்கும் நண்பர்களே நீங்கள் தகுதியானவரா இருந்தால் #விண்ணப்பியுங்கள் அல்லது முடியுமானால் உங்கள் #நண்பர்களுக்கு #பகிருங்கள்.


*கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்ய முடியும்.👇👇

*அல்லது கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்