* வங்கி வேலைவாய்ப்புகள் (#Bank #vacancies)

* நீங்கள் G.C.E A/L இல் குறைந்தது #இரண்டுபாடங்களில் சித்தி பெற்றவரா??..

* இலங்கையின் சிறந்த வங்கிகளில் ஒன்றான#செலான் ( SEYLAN Bank) வங்கியில் Marketing Officer வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

*இந்த வேலைக்கான விண்ணப்ப #தகைமைகள்பின்வருமாறு.
(1) G.C.E O/L இல் சித்தி
(2) G.C.E A/L இல் குறைந்தது இரு பாடங்களில் சித்தி

*விண்ணப்ப முடிவு #திகதி 18.10.2018 ஆகும்.

*தகுதியானவர்கள் அனைவரும் #நாடெங்கிலும்இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*பார்க்கும் நண்பர்களே நீங்கள் தகுதியானவரா இருந்தால் #விண்ணப்பியுங்கள் அல்லது முடியுமானால் உங்கள் நண்பர்களுக்கு #பகிருங்கள்.

இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇