#Job_Vacancies



*இலங்கையின் சிறந்த வங்கிகளில் ஒன்றான சம்பத் ( SAMPATH Bank) வங்கியில் Junior Executives வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

*இந்த வேலைக்கான விண்ணப்ப தகைமைகள் பின்வருமாறு.
(1) பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி
அல்லது
(2) Chartered Accounts or CIMA முடித்திருக்க வேண்டும்.

*27 வயதுக்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

*விண்ணப்ப முடிவு திகதி 12.10.2018 ஆகும்.

*தகுதியானவர்கள் அனைவரும் நாடெங்கிலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.






இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇