*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.

*நீங்கள் G.C.E A/L இல் சித்தி பெற்றவரா???....

*விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் (Ministry Of Science and Technology) இலங்கை அங்கீகார சபைகளில் (Sri Lanka Accreditation Board) நிலவும் #கணக்கு உதவியாளர் (Accountant Assistant) மற்றும் #முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) வெற்றிடங்களுக்கு தகுதியான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.

(1) கணக்கு உதவியாளர் (#Accountant #Assistant)
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
* G.C.E A/L இல் மூன்று பாடங்களிலும் சித்தி
*மாத வருமானம் :- Rs 49,080/-+Government Allowance

(2) முகாமைத்துவ உதவியாளர் (#Management #Assistant)
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
* G.C.E A/L இல் மூன்று பாடங்களிலும் சித்தி
*மாத வருமானம் :- Rs 49,080/-+Government Allowance.

*விண்ணப்ப முடிவு #திகதி :- 31.10.2018 ஆகும்.

*#வயது எல்லை:- 18-45 ஆகும்.

*தகுதியானவர்கள் #அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

*பார்க்கும் நண்பர்களே நீங்கள் தகுதியானவரா இருந்தால் #விண்ணப்பியுங்கள் அல்லது முடியுமானால் உங்கள் #நண்பர்களுக்கு #பகிருங்கள்


*இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇


*அனுப்ப வேண்டிய முகவரி :-
Chairman,
Sri Lanka Accreditation Board,
No. 104 A,
Kithulwatte Road,
Borella.