*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.
*நீங்கள் G.C.E A/L இல் சித்தி பெற்றவரா???....

* கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் ஊடாக கிளிநொச்சி (#ஆனையிறவு) மற்றும் மன்னார் (#மாந்தை) ஆகிய இடங்களில் உள்ள #உப்பு உற்பத்தி நிலையங்களில் (#உப்பளத்தில்) நிலவும் பின்வரும் வெற்றிடங்களுக்கு தகுதியான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.


(1) முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant)
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*G.C.E A/L இல் மூன்று பாடங்களிலும் சித்தி
*மாத வருமானம்:- Rs 26,218+ Government Allowance

(2) உப்பள உத்தியோகத்தர்
*பொருத்தமான தொழில்சார் தகைமை
*மாத வருமானம் :- Rs 27,552+Government Allowance

(3) உதவி முகாமையாளர்
*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி
*மாத வருமானம் :- Rs 37,740/-+ Government Allowance

*விண்ணப்ப முடிவு #திகதி :- 22.10.2018 ஆகும்.
*#வயது எல்லை:- 18-45 ஆகும்.
*தகுதியானவர்கள் #அனைவரும் விண்ணப்பிக்க முடியும்
*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் #நண்பர்களுக்கு #பகிருங்கள்

*இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇