*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

*நீங்கள் G.C.E O/L இல் சித்தி பெற்றவரா??....

*வீதி அபிவிருத்தி அமைச்சின் ( Ministry Of Highways and Road Development) ஊடாக பின்வரும் வேலைகளுக்கான தகுதியான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.

(1) திட்ட செயலாளர் (#Project #Secretary)
*G.C.E O/L குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*வயது எல்லை 18-65 வரை

(2) சூழலியல் உத்தியோகத்தர் (#Environmental #Officer)
*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி

*இந்த வேலைக்கான விண்ணப்ப முடிவு #திகதி :- 05.11.2018 ஆகும்.

*தகுதியானவர்கள் அனைவரும் #நாடெங்கிலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலதிக விபரங்களை 15.10.2018 இல் வெளிவந்த #டெய்லி #நியூஸ் பத்திரிகையில் பார்க்க முடியும்.

*இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇