*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.

*நீங்கள் தரம் #எட்டில் ( 8 இல் ) சித்தி பெற்றவரா???...
* கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தில் நிலவும் பல்வேறு வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்கு தகுதியான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
#தரம் 8 உடன் கோரப்பட்ட பதவிகள் பின்வருமாறு

(1) சமையல்காரர் (Cook)
(2) இரசாயன ஆய்வுகூட உதவியாளர் (Laboratory Attendant)
(3) மின்பிறப்பாக்கி இயந்திர இயக்குனர் (Generator Operator)
(4) துப்பரவேற்பாட்டு தொழிலாளி ( Sanitary Labour )
(5) தொழிலாளர் (Labour)
(6) பார் மான் (Barman)
*#எந்தவொரு கல்வித் தகைமையில்லாமல் கோரப்பட்ட பதவிகள் பின்வருமாறு
(1) வழிப்பதனி இயந்திர தொழில்நுட்பவியலாளர் (Air Condition Technician)
(2) மின் தொழில்நுட்பவியலாளர் (Electrician)
(3) நீர்க்குழாய் பொருத்துனர் (Plumber = பிளம்பர் )
(4) மேசன் (Mason)
(5) தச்சன் (Carpenter = கார்பென்டர்)
*#G.C.E O/L உடன் கோரப்பட்ட பதவிகள் பின்வருமாறு
(1) கணக்கு பதியுனர் (Book Keeper)
(2) நூலக உதவியாளர் (Library Assistant)
(3) மேற்பார்வையாளர் (Supervisor )

*மேலே உள்ள வேலைகளுக்கான மாத வருமானம் :- Rs 26,171/-+Government Allowance

*விண்ணப்ப முடிவு #திகதி :- 20.10.2018 ஆகும்.

*தகுதியானவர்கள் அனைவரும் #நாடெங்கிலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*பொருத்தமான தொழில்சார் தகைமை பெற்றிருக்க வேண்டும்

*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் #நண்பர்களுக்கு #பகிருங்கள்

*இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇


Application