*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

*நீங்கள் G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி பெற்றவரா???...
*சிறி #ஜெயவர்த்தனபுர அரச மருத்துவமனையில் (Sri Jayawardenepure General Hospital) அதிகளவில் நிலவும் கண்காணிப்பு அதிகாரி (Supervisor = #சுப்பர்விசர்) மற்றும் முதன்மை கண்காணிப்பு அதிகாரி (Chief #Housekeeper) வேலைகளுக்கு தகுதியான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.?

(1) கண்காணிப்பு அதிகாரி (Supervisor)
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*மாத வருமானம் :- Rs 38,582/-+Government Allowance.

(2) முதன்மை கண்காணிப்பு அதிகாரி (Chief Housekeeper)
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*G.C.E A/L இல் சித்தி

*மாத வருமானம் :- Rs 40,058/-+Government Allowance

*#அதிகளவு வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் #அனைவரும் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*விண்ணப்ப முடிவு #திகதி :- 23.10.2018

*#வயது எல்லை 18-40 ஆகும்

*தொழில்சார் தகைமை பெற்றிருப்பது மேலதிக தகைமையாகும்

*பார்க்கும் நண்பர்களே நீங்கள் தகுதியானவரா இருந்தால் #விண்ணப்பியுங்கள் அல்லது உங்கள் #நண்பர்களுக்கு #பகிருங்கள்.

*இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇