*நீங்கள் G.C.E O/L இல் சித்தி பெற்றவரா????....
* இலங்கையின் சிறந்த வங்கிகளில் ஒன்றான #HNBவங்கியில் CUSTOMER ENGAGEMENT ASSOCIATES வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

*இந்த வேலைக்கான விண்ணப்ப #தகைமைகள்பின்வருமாறு.
(1) G.C.E O/L இல் சித்தி
(2) கணினி தொடர்பான அறிவு.

*தகுதியானவர்கள் அனைவரும் நாடெங்கிலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்

*விண்ணப்ப முடிவு #திகதி:- 17.10.2018

இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇