*நீங்கள் G.C.E O/L வரை படித்தவரா???....

#கார்கில்ஸ் பூட் சிற்றியில் (Cargills Food City) நிலவும் பின்வரும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு

(1) Service Assistant (சேவை #உதவியாளர்)
* G.C.E O/L வரை படித்திருக்க வேண்
டும்
*வயது எல்லை :- 18-40 வரை

(2) கசியர் (Cashier = #காசாளர்)*G.C.E A/L வரை படித்திருக்க வேண்டும்
*வயது எல்லை 18-24 வரை

(3) Commis (#கொம்மிஸ்)* G.C.E O/L வரை படித்திருக்க வேண்டும்
*வயது எல்லை :- 18-40 வரை

*மேலே உள்ள விபரங்களுக்கு ஏற்ப தகுதியான அனைவரும் #நாடெங்கிலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*#அதிகளவு #வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் #நண்பர்களுக்கு #பகிருங்கள்

*இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇