*நீங்கள் G.C.E O/L இல் சித்தி பெற்றவரா???....

*இலங்கை மின்சார நிறுவனத்தில் நிலவும் #சாரதி (Driver = #டிரைவர்) வெற்றிடங்களுக்கு தகுதியான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.

(1) டிரைவர் (#Driver)
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*பொருத்தமான லைசென்ஸ் உரிமம்

*விண்ணப்ப முடிவு #திகதி :- 22.10.2018 ஆகும்.

*#வயது எல்லை:- 18-40 ஆகும்.

*தகுதியானவர்கள் #அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

*பார்க்கும் நண்பர்களே நீங்கள் தகுதியானவரா இருந்தால் #விண்ணப்பியுங்கள் அல்லது முடியுமானால் உங்கள் #நண்பர்களுக்கு பகிருங்கள்

*இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇