*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

*நீங்கள் G.C.E O/L இல் சித்தி பெற்றவரா??....

* இலங்கை #பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக ( Ceylon Petroleum storage Terminal Limited ) ஊடாக பின்வரும் வேலைகளுக்கான தகுதியான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.

(1) #மேற்பார்வையாளர் ( Supply Supervisor = #சூப்பர்விசெர்)
*G.C.E O/L குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*மாத வருமானம் :- Rs 66,260/-+Government Allowance

(2) #ஸ்ராப் #அஸ்ஸிஸ்ரண்ட் (Staff Assistant)
*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி
*மாத வருமானம்:- Rs 128,895/-+Government Allowance

*இந்த வேலைக்கான விண்ணப்ப முடிவு #திகதி :- 27.10..2018 ஆகும்.

*தகுதியானவர்கள் அனைவரும் #நாடெங்கிலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் நீங்கள் #விண்ணப்பியுங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் பயனடைய அவர்களுக்கு #SHARE பண்ணுங்கள்


*இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇