*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

*நீங்கள் G.C.E A/L இல் சித்தி பெற்றவரா????..

* கைத்தொழில் அதிகார சபை ஊடாக பின்வரும் வேலைகளுக்கான பொருத்தமான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.


(1) ஆராய்ச்சி உத்தியோகத்தர்
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*G.C.E A/L இல் மூன்று பாடங்களிலும் சித்தி
*மாத வருமானம் Rs 50,940/-+ Government Allowance

(2) அபிவிருத்தி உத்தியோகத்தர்
* பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி
*மாத வருமானம் :- Rs 54,960/-+Government Allowance

*விண்ணப்ப முடிவு திகதி 2018.10.15 ஆகும்.
*வயது எல்லை 22-45 ஆகும்.
*பார்க்கும் நண்பர்களே மறந்திடாமல் 
உங்கள் #நண்பர்களுக்கு #SHARE #பண்ணுங்கள்.

இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇