#சிறந்த #தனவந்தராகுவதற்கான #குறுகிய #வழி
*மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஊடாக இரத்தினக்கல் மற்றும் ஆபரன ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு பின்வரும் கற்கைநெறிகளுக்கு#விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

*#அனைத்து #கற்கைநெறிகளும் #முற்றிலும் #இலவசமானது

*இரத்தினக்கல் மற்றும் ஆபரன துறையில் #கெளரவமான#தொழில்முயற்சியாளராவதற்கு இன்றே எம்முடன் #இணையுங்கள்.

*இரத்தினக்கல் கைத்தொழில் சார்பான கற்கை நெறிகள் பின்வருமாறு

(1)இரத்தினக்கல்லியல் -06 மாதங்கள்
(2)அடிப்படை இரத்தினக்கல்லியல் (வார இறுதி) -06 மாதங்கள்
(3) இரத்தினக்கல் வர்ணங்களை தரப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல்- 1 மாதங்கள்
(4) கெவுடாக்களை வெப்பமேற்றி தயார்படுத்தல் -04 மாதங்கள்
(5) இரத்தினக்கற்களை வெட்டுதல் மற்றும் பட்டை தீட்டுதல் -4 மாதங்கள்
(6) இரத்தினக்கல் ஆக்க தொழில்நுட்பவியலாளர் (NVQ) 4)- 06 மாதங்கள்
(7) இரத்தினக்கல்லில் சிற்பங்களை வெட்டுதல் மற்றும் முத்து ஆபரண உற்பத்தி -06 மாதங்கள்

*ஆபரணக் கைத்தொழில் சார்பான கற்கை நெறிகள்

(1)ஆபரண வடிவமைப்பு ஆக்கம் -06 மாதங்கள்
(2)கணனி சார்பான ஆபரண வடிவமைப்பு ஆக்கம் (CAD) -06 மாதங்கள்
(3)ஆபரணங்களுக்கு கற்களைப் பதித்தல் (NVQ 3) -04 மாதங்கள்
(4)ஆபரண உற்பத்தி -06 மாதங்கள்
(5)ஆபரண உற்பத்தி 10 மாதங்கள் -(NVQ4)
(6) அலங்கார ஆபரண உற்பத்தி -03 மாதங்கள்
(7) வார்ப்பு மற்றும் மின் முலாமிடல் கற்கை நெறி -(03 மாதங்கள்)

*தேவையான வகையில் தனிநபர் குழுவாக குறுகிய காலகற்றை நெறிகளை கற்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

*கற்கை நெறிகளில் கலந்து கொள்வதற்கு #கல்வித்#தகைமைகள் மற்றும் #வயதெல்லை #கவனத்திற்#கொள்ளப்படமாட்டாது.

*வெற்றிகரமாக கற்கை நெறியை பூர்த்தி செய்யும் சகலருக்கும் துறைசார்ந்த பிரபலகைத்தொழில் நிறுவனங்களில் தொழில் வாய்ப்பு.

*கற்கைநெறிகள் நடைபெறும் #இடங்கள்

(1) #யாழ்ப்பாணம்
(2) #கண்டி
(3) #பொலன்நறுவை
(4) #பிங்கிரிய
(5) #அவிஸ்ஸாவல
(6) #காலி
(7) #பிங்கிரிய
(8) #நிவித்திகல

*போன்ற இடங்களில் #நடைபெறுகின்றன

*விரைவாகவும் மிகவும் இலகுவாகவும் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இன்றே இணைந்து கொள்ளுங்கள்

*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் நீங்கள் விண்ணப்பியுங்கள் அல்லது உங்கள் #நண்பர்களுக்கு #SHARE பண்ணுங்கள்

*தமிழ் மொழி மூலமான விபரங்கள் 👇👇👇


*ஆங்கில மொழி மூலமான விபரங்கள் 👇👇👇