*நீங்கள் G.C.E A/L இல் குறைந்தது ஒரு பாடத்தில் சித்தி பெற்றவரா????.....

*நாடெங்கிலும் உள்ள இலங்கை #விவசாய #கல்லூரியிக்கு(Agriculture College) 2019/2020 ஆம் கல்வியாண்டு இழுத்தான் வருடாந்திர மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கைநெறியில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்ப தகைமைகள் பின்வருமாறு

(1) G.C.E O/L ஆறு பாடங்களிலும் சித்தி
(2) G.C.E A/L இல் குறைந்தது ஒரு பாடத்தில் சித்தி (பொருத்தமான பாடத்தில்)
* வயது எல்லை 17-35 ஆகும்.
*விண்ணப்ப முடிவு #திகதி 2018.11.12 ஆகும்.

* கற்கைநெறியின் பின்னர் விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா வழங்கப்படும். (National Diploma in Agriculture Production Technology)

* இந்த கற்கைநெறி அனைத்தும் இலங்கை அரசாங்கத்தால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

* இந்த கற்கைநெறி தொடர்பான விபரங்களை 2018.10.12 இல் வெளிவந்த இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் #வர்த்தமானி அறிவித்தலில் பார்க்கமுடியும்

*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் #நண்பர்களுக்கு#பகிருங்கள்

விவசாய கல்லூரியின் அப்பிளிக்கேஷன் போர்மினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

http://bit.ly/2NIXgEh

* விபரங்களை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

http://bit.ly/2CfF6rs *அப்பிளிக்கேஷன் போர்மினை நிரப்பி விபரத்தில் உள்ள முகவரிக்கு ரியிஸ்டர் தபாலில் அனுப்புதல் வேண்டும்.