*நீங்கள் G.C.E A/L இல் சித்தி பெற்றவரா????
*பாடசாலைகளில் நிலவும் சமய #ஆசிரியர்வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
*நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சமயப் பாடங்களைக் கற்பிப்பதற்காக நிலவும் வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையின் 3-II தரத்திற்கு தர்மாசிரியர் பரீட்சைகளில் சித்தியடைந்தோரை சேர்த்துக் கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை - 2018
* கல்வித் தகைமை:-
* இலங்கை ஆசிரியர் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பின் குறிப்பு 06 இன் படி கல்விப்
பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிங்கள மொழி அல்லது தமிழ் மொழியைப் பாடமாகச்
சித்தியடைந்திருக்க வேண்டும்.
* க.பொ.த. (உ.த) பரீட்சையில் குறைந்தபட்சம் மூன்று பாடங்கள் (பொது சாதாரண பரீட்சை மற்றும்
பொது ஆங்கிலம் தவிர) ஒரே தடவையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
* மேற்கூறப்பட்ட தகைமைகளுக்கு மேலதிகமாக விண்ணப்பம் கோரும் இறுதித் திகதியான
2018.09.28ஆம் திகதியன்று கீழ்க் குறிப்பிடப்பட்ட தகைமைகளில் ஏதாவது ஒன்றை பூரணப்படுத்தி இருக்கவேண்டும்.
(அ) பௌத்த சமயப் பாடத்திற்காக பௌத்த தர்மாசிரியர் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.
(ஆ) கத்தோலிக்க சமயப் பாடத்திற்காக கத்தோலிக்க தர்மாசிரியர் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.
(இ) கிறிஸ்தவ சமயப் பாடத்திற்காக கிறிஸ்தவ அறிவு தொடர்பான தேசிய சான்றிதழ் பரீட்சையில்
சித்தியடைந்திருத்தல்.
(ஈ) இந்து சமயப் பாடத்திற்காக இந்து தர்மாசிரியர் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.
(உ) இஸ்லாம் சமயப் பாடத்திற்காக மௌலவி சான்றிதழைப் பெற்றிருத்தல்.
* 2018.09.28 ஆந் திகதியன்று 18 வயதிற்கு குறையாமலும் 35 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
*விண்ணப்ப முடிவு திகதி 28.09.2018 ஆகும்.
*இந்த வேலைக்கான மாத வருமானம் Rs 33,090/-+Government Allowance ஆகும்.
*நாடெங்கிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து பொருத்தமான #அனைவரும் விண்ணப்பிக்க முடியும்

இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

*நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளில் நிலவும் சமய ஆசிரியர் வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன இந்த வேலைக்கான விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇


*இந்த வேலைக்கான அப்பிளிக்கேஷன் போர்மினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

*மேலே உள்ள அப்பிளிக்கேஷன் போர்மினை பிரிண்ட் எடுத்து அதில் உள்ள முகவரிக்கு ரியிஸ்டர் தபாலில் அனுப்புங்கள்.