*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.

*நீங்கள் G.C.E A/L இல் சித்தி பெற்றவரா????......

*இலங்கை இணைந்த பத்திரிகை செய்தி கூட்டத்தாபனத்திற்கு பின்வரும் பதவிகளுக்கு தகுதியான இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.

(1) Court Clerk (#கிளார்க்)
*G.C.E O/L இல் சித்தி பெற்றிருக்க வேண்டும்
*கணினி தொடர்பான அறிவு

(2) Tamil Translator (தமிழ் #மொழிபெயர்பாளர்)
*உயர் தரத்தில் சிறப்பு சித்தி பெற்றிருக்க வேண்டும்.
*பொருத்தமான டிப்ளோமா அல்லது டிகிரி பெற்றிருப்பது மேலதிக தகைமை யாகும்.

*விண்ணப்ப முடிவு #திகதி :- 30.09.2018 ஆகும்

*#வயது எல்லை 18-55 வரை

*தகுதியானவர்கள் அனைவரும் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.* Court Clerk வேலைக்கான விபரங்களை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇


* Tamil Translator வேலைக்கான விபரங்களை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

* 👆👆👆 இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விபரத்தில் உள்ள முகவரிக்கு உங்கள் Bio-data (CV) இனை ரியிஸ்டர் தபாலில் அனுப்பவும்