*நீங்கள் G.C.E O/L இல் சித்தி பெற்றவரா????.....

*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.

*உயர் கல்வி மற்றும் #கலாசார அமைச்சின் ஊடாக கீழே உள்ள பின்வரும் பதவிகளுக்கு தகுதியான இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.

(1) பராமரிப்பாளர்
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*மாத வருமானம் :- Rs 31,150/-+Government Allowance

(2)நடன ஒளியூட்டல் கலைஞர்
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*பொருத்தமான தொழில்சார் தகைமை
*மாத வருமானம் Rs 31,150/-+Government Allowance

(3) ஒலி செயற்பாட்டாளர்
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*பொருத்தமான தொழில்சார் தகைமை
*மாத வருமானம் :- Rs 31,150/-+Government Allowance

(4) தொழில்நுட்ப உதவியாளர்
*பொருத்தமான தொழில்சார் தகைமை
*மாத வருமானம் :- Rs 35,710/-+Government Allowance

(5) வேலை முதல்வர்
*பொருத்தமான தொழில்சார் தகைமை
*மாத வருமானம் :- Rs 35,710/-+Government Allowance

(6) ஒலி கட்டுப்பாட்டாளர்
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*பொருத்தமான தொழில்சார் தகைமை
*மாத வருமானம் :- Rs 35,710/-+Government Allowance

(7) சிரேஸ்ட ஒலி கட்டுப்பாட்டாளர்
*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி (நடனம் தொடர்பான)
*மாத வருமானம் :- 65,145/-+ Government Allowance

(8) உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்
*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி
*மாத வருமானம் :- 70,580/-+Government Allowance

(9)தமிழ் நாடக ஊக்குவிப்பு பணிப்பாளர்
*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி (நடனம் தொடர்பான)
*மாத வருமானம் :- Rs 95,575/-+Government Allowance

*விண்ணப்பமுடிவு #திகதி :- 2018.09.28 ஆகும்.

*வயது எல்லை :- 18- 45 வரை

*தகுதியானவர்கள் அனைவரும் #நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்

* Court Clerk வேலைக்கான விபரங்களை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

* Tamil Translator வேலைக்கான விபரங்களை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

* 👆👆👆 இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விபரத்தில் உள்ள முகவரிக்கு உங்கள் Bio-data (CV) இனை ரியிஸ்டர் தபாலில் அனுப்பவும்