*நீங்கள் G.C.E A/L இல் குறைந்தது ஒரு பாடத்தில் சித்தி பெற்றவரா???....

*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.

* இலங்கை கோள்மண்டலத்தில் விளக்கமளிப்பாளர் வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த வேலைக்கான விண்ணப்ப தகைமைகள் பின்வருமாறு.

(1)G.C.E A/L இல் குறைந்தது ஒரு பாடத்தில் சித்தி
(2)G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி.

*மாத #வருமானம் :- Rs 45,540/-+ Government Allowance
*விண்ணப்ப முடிவு #திகதி 2018.09.17 ஆகும்.
*தகுதியானவர்கள் அனைவரும் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.
*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் நண்பர்களுக்கு #பகிருங்கள்.

*விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் ஊடாக விளக்கமளிப்பாளர் வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன இந்த வேலைக்கான விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇


*இந்த வேலைக்கான அப்பிளிக்கேஷன் போர்மினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

*மேலே போர்மினை பிரிண்ட் எடுத்து அதில் உள்ள முகவரிக்கு ரியிஸ்டர் தபாலில் அனுப்புங்கள்.
*இந்த வேலைவாய்ப்பு தொடர்பான விபரங்களை 02.09.2018 இல் வெளிவந்த தினகரன் பத்திரிகையில் பார்க்க முடியும்