இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.

*நீங்கள் G.C.E O/L இல் சித்தி பெற்றவரா?????

*தேசிய விஞ்ஞான மன்றத்திற்கு (National Science Foundation) பின்வரும் வெற்றிடங்களுக்காக தகுதியான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.

(1)நூலக உதவியாளர் (Library Assistance)
*G.C.E O/L உடன் பொருத்தமான தொழில்சார் தகைமை
*மாத வருமானம் :- Rs 30,310+Government Allowance

(2)புத்தகம் கட்டுபவர்கள் (Book Binder)
*G.C.E O/L உடன் பொருத்தமான தொழில்சார் தகைமை
*மாத வருமானம் :- Rs 30,310+Government Allowance

(3)போட்டோகொபி அடிப்பவர்
*G.C.E O/L உடன் பொருத்தமான தொழில்சார் தகைமை
*மாத வருமானம் :- Rs 30,310+Government Allowance

(4) தொலைபேசி இயக்குனர் (Telephone Operator)
*GCE A/L இல் சித்தி
*மாத வருமானம் :- 27,910+ Government Allowance

(5) வரவேற்பாளர் (Receptionist)
*GCE A/L இல் சித்தி
*மாத வருமானம் :- 27,910+ Government Allowance

(6) சாரதி (Driver =டிரைவர்)
*G.C.E O/L உடன் பொருத்தமான டிரைவிங் லைசென்ஸ்
*மாத வருமானம் :- Rs 39,490/-+Government Allowance

*விண்ணப்ப முடிவு #திகதி :- 2018.10.01 ஆகும்

*தகுதியான அனைவரும் #நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.
அப்பிளிக்கேசன் போர்ம் டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇