*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

*நீங்கள் G.C.E A/L இல் சித்தி பெற்றவரா???...

*இளைஞர் விவகார அமைச்சின் ஊடாக (Ministry of Youth Affairs) ஊடாக முகாமைத்துவ உதவியாளர் (#Management #Assistant) வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த வேலைக்கான விண்ணப்ப தகைமைகள் பின்வருமாறு.

*G.C.E A/L இல் குறைந்தது 3 பாடங்களில் சித்தி
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி

*#வயது எல்லை:- 18-45 வரை

*மாத #வருமானம் :- Rs 30,310/-+ Government Allowance (MA-1-2)

*விண்ணப்ப முடிவு #திகதி 29.09.2018 ஆகும்.

*தகுதியானவர்கள் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் நண்பர்களுக்கு #பகிருங்கள்


இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇