*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

*நீங்கள் G.C.E A/L இல் சித்தி பெற்றவரா????...

*இலங்கை சுற்றுலா துறை அமைச்சின் ஊடாக முகாமைத்துவ உதவியாளர் (#Management #Assistant) வேலைக்கான வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் விபரங்களும் பின்வருமாறு.

முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant)

*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*G.C.E A/L இல் 3 பாடங்களிலும் சித்தி

*மாத வருமானம் :- Rs 49,080/-+Government Allowance

*#வயது எல்லை 18-45 வரை

*விண்ணப்ப முடிவு #திகதி :- 26.09.2018

*அதிகளவு வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் #நண்பர்களுக்கு #பகிருங்கள்


இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇