*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

*நீங்கள் G.C.E O/L இல் சித்தி பெற்றவரா????...

*Ministry of Plantation Industries ஊடாக இலங்கை தேயிலை ஆராய்ச்சி சபைக்கு பின்வரும் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் விபரங்களும் பின்வருமாறு.

(1) அலுவலக உதவியாளர் (Office Aide)
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*மாத வருமானம் :- Rs 37,000/-+Government Allowance

(2)தொழில்நுட்ப உதவியாளர்
*பொருத்தமான டிப்ளோமா அல்லது NVQ சான்றிதழ்
*மாத வருமானம் :- 50,940/-+Government Allowance

*#வயது எல்லை 18-45 வரை
*விண்ணப்ப முடிவு #திகதி :- 28.09.2018*அலுவலக உதவியாளர் வேலைக்கான அப்பிளிக்கேஷன் போர்மினையும் விபரங்களையும் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇*தொழில்நுட்ப உதவியாளர் வேலைக்கான அப்பிளிக்கேஷன் போர்மினையும் விபரங்களையும் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

* விபரத்தில் உள்ள முகவரிக்கு ரியிஸ்டர் தபாலில் அனுப்பவும்