*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.

*Ministry of Plantation Industries ஊடாக இலங்கை தெற்கு ஆராய்ச்சி சபைகளில் நிலவும் பின்வரும் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

(1)பீல்ட் ஒப்பிசர் (Field Officer)
*G.C.E O/L குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*பொருத்தமான தொழில்சார் தகைமை
*மாத வருமானம் :- Rs 52,360/-+Government Allowance

(2) வரவேற்பாளர் (Receptionist)
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*Computer தொடர்பான அடிப்படை அறிவு.
*மாத வருமானம் :- 49,080/-+ Government Allowance.

(3) தொலைபேசி இயக்குனர் (Telephone Operator)
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*Computer மற்றும் Telephone தொடர்பான அடிப்படை அறிவு.
*மாத வருமானம் :- 49,080/-+ Government Allowance.

*இந்த வேலைக்கான விண்ணப்ப முடிவு #திகதி 21.09.2018 ஆகும். தகுதியானவர்கள் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.


இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇