*நீங்கள் G.C.E A/L இல் குறைந்தது #ஒரு பாடத்தில் சித்தி பெற்றவரா????.....

*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.

*இலங்கை வணிக அமைச்சின் (Ministry of Industry and Commerce) ஊடாக புடவைக்கைத்தொழில் திணைக்களத்தில் (Department of Textiles Industry) நிலவும் #தையல் #பழக்குனர்(Textile Instructor ) வேலைகளுக்கு தகுதியான இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.

(1) தையல் பழக்குனர் (#Textile #Instructor)
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி.
*G.C.E. A/L குறைந்தது ஒரு பாடத்தில் சித்தி

*வயது எல்லை 18-30 வரை

*மாத வருமானம் :- 45,540 /-+ Government Allowance.

*விண்ணப்ப முடிவு திகதி :- 2018.10.19 ஆகும்.

*பொருத்தமான தொழில்சார் தகைமை

*தகுதியானவர்கள் அனைவரும் #நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.