*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

*சுகாதார அமைச்சின் (Ministry Of Health) ஊடாக போசனை அலுவலகர் (Nutritionist) வேலைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.

(1) போசனை உத்தியோகத்தர் (#Nutritionist)
*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி
*மாத வருமானம் :- 63,460/-+ Government Allowance

*வயது எல்லை :- 21-35 வரை

*விண்ணப்ப முடிவு திகதி :- 22.10.2018

*தகுதியானவர்கள் அனைவரும் #நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்

Application