*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.

*நீங்கள் G.C.E O/L சித்தி பெற்றவரா???.....

*சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் (Ministry Of #Health ) ஊடாக வட மத்திய மாகாணத்தின் சுகாதார திணைக்களத்திற்கு பின்வரும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான விபரங்களும்.
(1) அலுவலக உதவியாளர் ( பியுன் =Peon)
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*மாத வருமானம் :- Rs 36,410/-+Government Allowance (PL 1 )

(2)சாரதி (Driver = டிரைவர் )
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*பொருத்தமான லைசென்ஸ் உரிமம்
*மாத வருமானம் :- Rs 39,490/-+Government Allowance (PL 3 )

(3)கருத்திட்ட செயலாளர்
*G.C.E A/L சித்தி மற்றும் பொருத்தமான தொழில்சார் தகைமை
*மாத வருமானம் :- Rs 57,000/-+Government Allowance

(4)பெறுகை உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட விஸ்தரிப்பு உத்தியோகத்தர்
*பல்கலைக்கழக டிகிரி முடித்திருக்க வேண்டும்
*மாத வருமானம் :- Rs 57,000/-+ Government Allowance

(5) கருத்திட்ட பொறியியலாளர் மற்றும் கணக்காளர்

*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி முடித்திருக்க வேண்டும்

*மாத வருமானம் :- Rs 115,000/- Government Allowance

*விண்ணப்ப முடிவு #திகதி 2018.10.05 ஆகும்.

* வயது எல்லை 18-60 வரை


இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇