*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.

*கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சின் ஊடாக தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு பின்வரும் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் விபரங்களும் பின்வருமாறு.

(1)வழங்கல் முகாமையாளர்

*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி
*மாத வருமானம் :- 95,575/-+ Government Allowance

(2)உள்ளக கணக்காய்வு முகாமையாளர்

*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி
*மாத வருமானம் :- 95,575/-+ Government Allowance

(3) முகாமைத்துவ பிரத்தியோக உதவியாளர்
*பொருத்தமான டிப்ளோமா
*மாத வருமானம் :- 33,770/-+ Government Allowance

(4) கணக்கியல் உதவியாளர்
*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி

*மாத வருமானம் :- 42,600/-+ Government Allowance

*விண்ணப்ப முடிவு #திகதி :- 2018.09.30 ஆகும்

*தகுதியான அனைவரும் #நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

அப்பிளிக்கேசன் போர்ம் டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇