*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு
*நீங்கள் G.C.E O/L வரை #படித்தவரா???...

*இலங்கை விவசாய அமைச்சின் (Ministry Of #Agriculture) ஊடாக பின்வரும் பதவிகளுக்கு தகுதியான இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.


(1) அலுவலக உதவியாளர். (Office Assistant)
*G.C.E O/L வரை படித்திருக்க வேண்டும்.

(2) முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant)
*G.C.E A/L வரை படித்திருக்க வேண்டும்.

*விண்ணப்ப முடிவு #திகதி :- 05.10.2018 ஆகும்

*தகுதியான அனைவரும் விண்ணப்பிக்க முடியும்

*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் #நண்பர்களுக்கு #பகிருங்கள்


இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

* அப்பிளிக்கேஷன் போர்மினை டவுன்லோட் செய்ய விரும்பினால் கீழேயுள்ள லிங்க் இனை கிளிக் செய்யவும் 👇👇👇

https://drive.google.com/file/d/1d-YGTmaI1uBRXsRyRBKrAqBjRbTLpKqQ/view?usp=drivesdk


*விபரங்களை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

https://drive.google.com/file/d/1tDWFh4HefGqSEpTz-mZKz4h64uzny6ch/view?usp=drivesdk * 👆👆👆 மேலே டவுன்லோட் செய்த விபரங்களை நன்கு வாசித்துகொள்க. அப்பிளிக்கேஷன் போர்மினை பிரிண்ட் எடுத்து நிரப்பி விபரத்தில் உள்ள முகவரிக்கு ரியிஸ்டர் தபாலில் அனுப்பவும்


*தொடர்ந்து இது போன்ற பல வேலைவாய்ப்பு தொடர்பான தகவல் மற்றும் அப்பிளிக்கேஷன் போர்ம் என்பவற்றை பெற்றுக்கொள்ள எங்கள் SMS குழுவில் இணைந்து கொள்ளுங்கள்