*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

*நீங்கள் G.C.E A/L இல் குறைந்தது #ஒரு பாடத்தில் #சித்திபெற்றவரா????...

*#வடக்கு மாகாண சபையின் (North Province) விவசாய அமைச்சின் (Ministry of Agriculture) ஊடாக பின்வரும் வேலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.

(1) விற்பனை முகாமையாளர்
*G.C.E A/L இல் குறைந்தது ஒரு பாடத்தில் சித்தி
*மாத வருமானம்:- Rs 45,540/-+Government Allowance

(2) வடிவமைப்பாளர்
*G.C.E A/L இல் குறைந்தது ஒரு பாடத்தில் சித்தி +தொழில்சார் தகைமை
*மாத வருமானம்:- Rs 45,540/-+Government Allowance

(3) நெசவுப் போதனாசிரியர்
*G.C.E A/L இல் குறைந்தது ஒரு பாடத்தில் சித்தி +தொழில்சார் தகைமை
*மாத வருமானம்:- Rs 45,540/-+Government Allowance

(4) சிறுகைத்தொழில் போதனாசிரியர்
*G.C.E A/L இல் குறைந்தது ஒரு பாடத்தில் சித்தி +தொழில்சார் தகைமை
*மாத வருமானம்:- Rs 45,540/-+Government Allowance

*#வயது எல்லை 18-30

*விண்ணப்ப முடிவு #திகதி :- 19.10.2018 ஆகும்

*அதிகளவு வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

*G.C.E A/L இல் குறைந்தது ஒரு பாடத்தில் சித்தி பெற்றவர்கள் இந்த அரிய வாய்ப்பினை #தவறவிடாதீர்கள்

*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் #நண்பர்களுக்கு #பகிருங்கள்

*வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சின் ஊடாக பின்வரும் வேலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

*இந்த வேலைக்கான அப்பிளிக்கேஷன் போர்மினை டவுன்லோட் செய்ய விரும்பினால் கீழேயுள்ள லிங்க் இனை கிளிக் செய்யவும் 👇👇👇

https://drive.google.com/file/d/1qmy1cJjWz2VCrLogEAKPnaWDxG_9saAw/view?usp=drivesdk

*இந்த வேலைக்கான விபரங்களை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

https://drive.google.com/file/d/1CEFOcvrpXA4BqOOeDWe3s8mRyq7kMHXM/view?usp=drivesdk * 👆👆👆 மேலே டவுன்லோட் செய்த அப்பிளிக்கேஷன் போர்மினை பிரிண்ட் எடுத்து நிரப்பி விபரத்தில் உள்ள முகவரிக்கு ரியிஸ்டர் தபாலில் அனுப்பவும்