*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

*நாடெங்கிலும் உள்ள தேசிய சேமிப்பு வங்கிகளில் (#NSBBank ) நிலவும் பின்வரும் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான விபரங்களும் பின்வருமாறு.

(1) ஓடிற் (#Audit)
*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி முடித்திருக்க வேண்டும்
*மாத வருமானம் :- Rs 65,995/-+ Government Allowance

(2) #EXECUTIVE
*பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி முடித்திருக்க வேண்டும்

*மாத வருமானம் :- Rs 65,995/-+ Government Allowance

* 55 #வயதுக்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

*விண்ணப்ப முடிவு #திகதி 08.10.2018

*தகுதியானவர்கள் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் நண்பர்களுக்கு #பகிருங்கள்


இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇