*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு
* நீங்கள் G.C.E A/L இல் சித்தி பெற்றவரா???

*இலங்கை புகையிரத திணைக்களத்தின் (Department of Railway) மூலம் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் (Supervisory #Management #Assistant) வேலைக்கு நாடெங்கிலும் இருந்து தகுதியான இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு


(1) மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர்
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*G.C.E A/L இல் சித்தி (பொருத்தமான பாடங்களில்)

*பொருத்தமான தொழில்சார் தகைமை பெற்றிருக்க வேண்டும்

*மாத வருமானம் :- Rs 57,550/-+ Government Allowance.

* விண்ணப்ப முடிவு #திகதி 2018.10.19 ஆகும்.

#வயது எல்லை :- 18-30 வரை

*தகுதியான அனைவரும் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇