*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.


*G.C.E O/L கற்றவர்கள் இருந்து டிகிரி வரை பல்வேறு வகையான வேலைவாய்ப்பு


*இலங்கை கமத்தொழில் அமைச்சின் (Ministry Of #Agriculture ) ஊடாக காலநிலை திறன் நீர்ப்பாசன வேலைத்திட்டத்திற்கு பின்வரும் வெற்றிடங்களுக்கு நாடெங்கிலும் இருந்து தகுதியான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.

(1) திட்ட செயலாளர் :- G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
(2)பாலின அபிவிருத்தி உத்தியோகத்தர் :- டிகிரி Or NVQ தகைமை
(3)சுற்று சூழல் அலுவலகர் :- டிகிரி Or NVQ தகைமை
(4) சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் :- டிகிரி Or NVQ தகைமை
(5) தகவல் தொழில்நுட்ப நிபுணர் :- பொருத்தமான டிகிரி
(6) கொள்முதல் நிபுணர் :- பொருத்தமான டிகிரி
(7) நிதி முகாமைத்துவ நிபுணர் :- பொருத்தமான டிகிரி
(8) சமூக பாதுகாப்பு நிபுணர் :- பொருத்தமான டிகிரி
(9) பணிப்பாளர் :- பொருத்தமான டிகிரி

*விண்ணப்ப முடிவு #திகதி 2018.10.05 ஆகும்.
*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் நண்பர்களுக்கு #பகிருங்கள்

இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇