Department Of Agriculture - Job Vacancy விவசாய திணைக்களம்

*நீங்கள் G.C.E A/L இல் சித்தி பெற்றவரா????.....
*இலங்கை #விவசாய திணைக்களம் ( Department of Agriculture) ஊடாக நாடெங்கிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உரக் கம்பெனிக்கு (#LAKPOHARA) கையிருப்பு அதிகாரி வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த வேலைக்கான விண்ணப்ப தகைமைகள் பின்வருமாறு.

*G.C.E A/L இல் 3 பாடங்களிலும் சித்தி

*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி

*கணினி தொடர்பான அறிவு

* வயது எல்லை 18-45 ஆகும்.

*மாத #வருமானம் 48,540/-+ Government Allowance ஆகும்.

*விண்ணப்ப முடிவு #திகதி 2018.09.21 ஆகும்.

*தகுதியானவர்கள் #நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் நண்பர்களுக்கு #பகிருங்கள்.


இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇