*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.
* வடக்கு மாகாண பொதுச் சேவையில் நிலவும் #கலாச்சாரஉத்தியோகத்தர் வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த வேலைக்கான விண்ணப்ப தகைமைகள் பின்வருமாறு.

*பல்கலைக்கழக டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

*வயது எல்லை 21-35 வரை

*மாத #வருமானம் :- 54,250/-+ Government Allowance ஆகும்.

*விண்ணப்ப முடிவு #திகதி 05.10.2018 

*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் நண்பர்களுக்கு #பகிருங்கள்.


*இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேஷன் போர்மினை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

*இந்த வேலைக்கான விண்ணப்ப விபரங்களை டவுன்லோட் செய்ய விரும்பினால் கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்யவும் 👇👇👇


*மேலே டவுன்லோட் செய்த அப்பிளிக்கேஷன் போர்மினை பிரிண்ட் எடுத்து விபரத்தில் உள்ள முகவரிக்கு ரியிஸ்டர் தபாலில் அனுப்புங்கள்.