*நீங்கள் G.C.E. A/L இல் சித்தி பெற்றவரா????...
*இலங்கையின் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றான Commercial Bank (#கொமர்சியல் #வங்கி) இல் Banking Trainee வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த வேலைக்கான விண்ணப்ப தகைமைகள் பின்வருமாறு.(1)G.C.E A/L இல் 3 பாடங்களிலும் சித்தி
(2)G.C.E O/L இல் தமிழில் குறைந்தது S Pass மற்றும் கணிதத்தில் குறைந்தது C pass மற்றும் ஆங்கிலத்தில் B pass அல்லது A pass பெற்றிருக்க வேண்டும்.
(3) வயது எல்லை 22 வயதுக்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.
*நாடெங்கிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள Commercial Bank இற்கு இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன அதனால் தகுதியானவர்கள் அனைவரும் நாடெங்கிலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.
*இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலதிக விபரங்களை கீழே பார்க்கவும்.

* ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழேயுள்ள லிங்க் இனை அழுத்துவதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.👇👇👇

Eligibility Criteria
 • Age limit - below 22 years of age.
 • Passed six (06) subjects with four (04) "C" Passes including Mathematics, an "A" or "B" pass for English and minimum "S" pass for Sinhala / Tamil language in a single sitting at the GCE O/L Examination.
  Or
  Passed six (06) subjects with three (03) “B” passes, including English and Mathematics and three (03) “C” passes in a single sitting at Edexcel or Cambridge (O/L) Examination.

  And
 • Should also possess Three (03) “S” passes at G.C.E A/L Examination excluding General English in a single sitting.
  Or
  Three (03) “C” passes at Edexcel or Cambridge (A/L) Examination in a single sitting.