*நீங்கள் G.C.E O/L இல் சித்தி பெற்றவரா????.....

*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.

*புடவைக்கைத்தொழில் திணைக்களத்தில் நிலவும் தொழிலாளர் வெற்றிடங்களுக்கு தகுதியான இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.


(1) புடவைக் கைத்தொழில் தொழிலாளர்.
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி.

*வயது எல்லை 18-45 வரை

*மாத வருமானம் :- 36,410/-+ Government Allowance.

*விண்ணப்ப முடிவு திகதி :- 2018.10.04 ஆகும்.



 

*புடவைக் கைத்தொழில் திணைக்கள தொழிலாளர் வேலைக்கான அப்பிளிக்கேஷன் போர்மினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

http://bit.ly/2QcEXbW

*இதன் வேலைவாய்ப்பு தொடர்பான விபரங்களை டவுன்லோட் செய்ய கீழே கிளிக் செய்யவும் 👇👇👇

http://bit.ly/2zBvDsI *விண்ணப்பிக்க விபரத்தில் உள்ள முகவரிக்கு ரியிஸ்டர் தபாலில் அனுப்புதல் வேண்டும்.