*நீங்கள் G.C.E O/L இல் சித்தி பெற்றவரா???....

*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

* பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் ஊடாக பின்வரும் வேலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

(1) செயற்றிட்ட செயலாளர்
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*மாத வருமானம் :- Rs 57,000/-+ Government Allowance

(2) நிறுவனம் சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்
*பொருத்தமான டிகிரி
*மாத வருமானம் :- Rs 115,000/-+Government Allowance

(3) மதிப்பீடு ஒருங்கிணைப்பாளர்
*பொருத்தமான டிகிரி
*மாத வருமானம் :- Rs 115,000/-+Government Allowance

(4) நிதி முகாமையாளர்

*பொருத்தமான டிகிரி

*மாத வருமானம் :- Rs 140,000/-+Government Allowance.

*விண்ணப்ப முடிவு #திகதி :- 15.10.2018

*தகுதியானவர்கள் அனைவரும் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் #நண்பர்களுக்கு #பகிருங்கள்.

http://bit.ly/2OZKPFs