இலங்கை சுங்க திணைக்களத்தின் ஊடாக சுங்க பரிசோதகர் வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
  • பதவி:- சுங்க பரிசோதகர்
  • தகைமை :- கா.பொ.த உயர் தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி
  • விண்ணப்ப முடிவு திகதி :- 2018.08.31 
  • மாத வருமானம் Rs 41,630/- +Government Allowance
* அதிகளவான வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் நாடுபூராகவும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇