மாகாண பொதுச் சேவையில் நிலவும் பின்வரும் வெற்றிடங்களுக்கான குடியேற்ற உத்தியோகத்தர் வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த வேலைக்கான விண்ணப்ப தலைமைகள் பின்வருமாறு 

*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் தேர்ச்சி
*G.C.E A/L இல் குறைந்தது 3 பாடங்களிலும் சித்தி
(விஞ்ஞான பிரிவில்)


*பொருத்தமான தொழில்சார் தகைமை பெற்றிருக்க வேண்டும்.

*இந்த வேலைக்கான மாத வருமானம் Rs 57,550/-+ Government Allowance

*மேலே உள்ள பதவிகளுக்கான வயது எல்லை 18-30 ஆகும்

*மேலே உள்ள பதவிகளுக்கான#விண்ணப்பமுடிவு திகதி 25.09.2018 ஆகும்.

இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

*வடக்கு மாகாண பொதுச் சேவையில் நிலவும் குடியேற்ற உத்தியோகத்தர் வேலைக்கான அப்பிளிக்கேஷன் போர்மினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.👇👇👇*இந்த வேலைவாய்ப்பு தொடர்பான விபரங்களை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்👇👇👇