மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஊடாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் ஊடாக கீழ்வரும் பதவிகளுக்கான #விண்ணப்பங்கள் #கோரப்பட்டுள்ளன.

(1) முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant)
*G.C.E A/L இல் குறைந்தது 3 பாடங்களிலும் சித்தி
*மாத வருமானம் Rs 49,080/-+Government Allowance.

(2) தகவல் தொழில்நுட்ப உதவியாளர் (ICT Assistant)
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*மாத வருமானம் :- 30,310/-+Government Allowance

(3) சாரதி (Driver= டிரைவர்)
*G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*பொருத்தமான லைசென்ஸ் உரிமம்
*மாத வருமானம் :- Rs 39,490/-+Government Allowance

(4)தொழில்நுட்பவியலாளர்
*பொருத்தமான தொழில்சார் தகைமை
*மாத வருமானம் :- Rs 52,360/-+Government Allowance

*மேலே உள்ள பதவிகளுக்கான #வயதுஎல்லை 18-45 ஆகும்
*மேலே உள்ள பதவிகளுக்கான #விண்ணப்பமுடிவு திகதி 10.09.2018 ஆகும்.

*மேலே உள்ள பதவிகளுக்கு தகுதியானவர்கள் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.


இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇