இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம்

*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.
*நீங்கள் G.C.E A/L இல் சித்தி பெற்றவரா?????.....

*இலங்கை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ஊடாக #முகாமைத்துவஉதவியாளர் மற்றும் #கணக்காளர்கள் வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த வேலைக்கான விண்ணப்ப தலைமைகள் பின்வருமாறு 

(1) முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant)
  • G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் தேர்ச்சி
  • G.C.E A/L இல் குறைந்தது 3 பாடங்களிலும் சித்தி
  • மாத வருமானம் Rs 48,540/-+ Government Allowance.
  • தெரிவு செய்யப்படும் நபர்கள் இலங்கை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் அலுவலகங்களில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்ற வேண்டும். இங்கு முகாமைத்துவ உதவியாளர் பின்வரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
(1) எழுத்து வகைப்பணி
(2) செயலாளர் நடவடிக்கைகள்
(3) தட்டச்சு மற்றும் கணினி வேலை (Typing and Computer work)
(4) தொலைபேசி கையாளுதல் (Telephone Operating)

*தகுதியான ஆண் பெண் இருபாலரும் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*மேலே உள்ள பதவிகளுக்கான விண்ணப்ப முடிவு திகதி 18.09.2018 ஆகும்.

(2) கணக்காளர்(Accountant)
  • கணக்காய்வு தொடர்பான டிகிரி அல்லது HNDA
  • மாத வருமானம் Rs, 96,950/-+Government Allowance.
  • மேலே உள்ள பதவிகளுக்கான வயது எல்லை 22-45 ஆகும்
  • மேலே உள்ள பதவிகளுக்கான விண்ணப்ப முடிவு திகதி 18.09.2018 ஆகும்.


*இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇

hj\