இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.
*நீங்கள் G.C.E A/L இல் சித்தி பெற்றவரா?????....
*சுகாதார அமைச்சின் (Ministry of #Health) மூலம் பின்வரும் பயிற்சிகளுக்கு பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்டுள்ள பயிற்சிகளின் விபரங்கள் பின்வருமாறு

(1)தாதி (Nurse = நேர்ஸ்)
(2)மருத்துவ ஆய்வுகூட உதவியாளர் (Medical Laboratory Technician)
(3) மருந்தாளர் (Pharmacist)
(4) தொழில்வழி சிகிச்சையாளர் (Occupational Therapist)
(5) கதிரியலாளர் (Radiographer)
(6) பாடசாலை பற்சிகிச்சையாளர் (School Dental Therapist)
(7) சுகாதார பூச்சியல் அலுவலகர் (Health Entomology Officer)
(8) கண் தொழில்நுட்ப வியலாளர் (Ophthalmic Therapist)
(9) செயற்கை அவயவ தொழில்நுட்பவியலாளர் (Prosthetic and Orthotist)
(10) பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector)
(11) இதய துடிப்பு பதிவியலாளர் (Electro Cardiologist)
(12) மூளை மின்னியக்க பதிவாளர் ( Electro Encephalographer)

*மேலே குறிப்பிட்ட இந்த பயிற்சிகளுக்கு பயிலுனர்கள் இணைக்க பட உள்ளனர்.

*மேலே குறிப்பிட்ட பயிற்சிகளுக்கான விண்ணப்ப #தகைமைகள் பின்வருமாறு
G.C.E A/L இல் உயிரியல் விஞ்ஞான பிரிவு அல்லது கணிதப் பிரிவில் குறைந்தது 3 பாடங்களிலும் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

*விண்ணப்ப முடிவு #திகதி 2018.09.21 


இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇