*நீங்கள் G.C.E A/L இல் சித்தி பெற்றவரா????...

*#யப்பான் (Japan) நாட்டிற்கு சென்று வேலைசெய்ய விரும்புபவரா நீங்கள்???...

*இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ( Sri Lanka Bureau of Foreign Employment ) ஊடாக யப்பான் (Japan) நாட்டில் உள்ள Technical Internal Trainee வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

*இந்த வேலைக்கான விண்ணப்ப தகைமைகள் பின்வருமாறு.
(1) G.C.E A/L வரை படித்திருக்க வேண்டும்.
(#சித்தியடைவது கட்டாய தகைமை இல்லை)

(2) 18-28 வயது எல்லை

(3) பெண்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்

*மாத வருமானம் 100,000/- மேற்பட்ட வருமானம்

*அதிகமான வேலைவாய்ப்புகள் உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.