*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.

*நீங்கள் G.C.E O/L இல் சித்தி பெற்றவரா?????.....

*நாடெங்கிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கால்நடை நடை உற்பத்தி திணைக்களத்தில் நிலவும் பின்வரும் வெற்றிடங்களுகு தகுதியான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.

(1) கள உதவியாளர் (Field Helper)
(2) கால்நடை வளர்ப்பு உதவியாளர் (Livestock Helper)
(3) ஆய்வுகூட உதவியாளர் (Laboratory Helper)
(4) ரெக்டர் ஓட்டுநர் (Tractor Operator)
(5) மெக்கானிக் (Mechanic)
(6) பொய்லர் இயக்குனர் (Boiler Operator)

*மேலே உள்ள பதவிகளுக்கான கல்வி #தகைமை G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
*#மாதவருமானம் :- 38,450/-+ Government Allowance ஆகும்.
*மேலே உள்ள பதவிகளுக்கான #வயது எல்லை 18-45 ஆகும்
*மேலே உள்ள பதவிகளுக்கான விண்ணப்ப முடிவு #திகதி 21.09.2018 ஆகும்.
*தகுதியானவர்கள் #நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகளவான வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇