*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.

*இலங்கை புகையிரத திணைக்களத்தில் (Department of Railway) உதவி அத்தியட்சகர் வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
*நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து இலங்கை புகையிரத திணைக்களத்தில் நிலவும் #உதவிஅத்தியட்சகர் (Assistance Superintendent) வேலைக்கு தகுதியான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
*பல்கலைக்கழக #டிகிரி முடித்த அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.
*#ஆண் விண்ணப்பதாரர் மட்டும்
*#வயது எல்லை 21-35 ஆகும்.
*விண்ணப்ப முடிவு #திகதி 2018.09.28 ஆகும்.
*மாத #வருமானம் 110,895/-+Government Allowance ஆகும்.

இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇


*இலங்கை புகையிரத திணைக்களத்தில் உதவி அத்தியட்சகர் வேலைக்கான விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇*இந்த வேலைக்கான அப்பிளிக்கேஷன் போர்மினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇