விவசாய திணைக்களம் மற்றும் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தில் நிலவும் பின்வரும் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோரப்பட்டுள்ள பதவிகள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு.

  1. மருந்தக தொழிலாளர்கள்
  2. திணைக்கள தொழிலாளர்கள்
  3. பரிசாரர்
  • மேலே உள்ள பதவிகளுக்கான கல்வி தகைமை கா.பொ.த சாதரன தரத்தில் குறைந்தது 6 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலே உள்ள பதவிகளுக்கான மாத வருமானம் Rs 36,410/-+Government Allowance
  • வயது எல்லை 18-45 ஆகும்.
  • விண்ணப்ப முடிவு #திகதி 2018.08.30 ஆகும்.
  • தொடர்ந்து பல வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களுக்கு அரசாங்க வேலை அப்பிளிக்கேஷன் என்னும் பேஸ்புக் முகவரியை Like பண்ணுங்கள்.


இந்த வேலைவாய்ப்பினது அப்பிளிக்கேசன் போர்ம் மற்றும் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇