*நீங்கள் G.C.E A/L இல் சித்தி பெற்றவரா????...

*மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு (University of Moratuwa) Bachelor of Information Technology (தகவல் தொழில்நுட்ப இளங்கலை பட்டம்= BIT) கற்கைநெறிகளுக்கு வருடாந்த மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

*இந்த கற்கைநெறியில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்ப #தகைமைகள் G.C.E A/L இல் குறைந்தது 3 பாடங்களிலும் சித்தி (எந்தப் பாடப்பிரிவிலாவது)

*விண்ணப்ப முடிவு #திகதி 07.09.2018

*தகுதியானவர்கள் இன்றே விண்ணப்பித்து இலங்கையின் தலைசிறந்த ஒரு பல்கலைகழகத்தின் டிகிரியை பெற்றுக் கொள்ளுங்கள்.

*மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் Bachelor of Information Technology கற்கைநெறியினது விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇*இந்த கற்கைநெறியினது அப்பிளிக்கேஷன் போர்மினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

*இந்த கற்கைநெறியினது Handbook இனை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇